Tamil Dictionary 🔍

கொடிஞ்சி

kotinji


கைக்குதவியாகத் தேர்த்தட்டின் முன்னே உள்ள அலங்கார உறுப்பு ; தேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைக்குதவியாகத் தேர்த்தட்டின் முன்னே நடப்பட்டுத் தாமரைப்பூ வடிவுள்ள அலங்கார உறுப்பு. மணித்தேர்க் கொடிஞ்சி யை£ற் பற்றி (மணி. 4, 48). 1. Ornamental staff in the form of a lotus, fixed in front of the seat in a chariot and held by the hand as support; தேர். கொய்யுளை கொடிஞ்சி குஞ்சரம் (ஞானா. 7, 18). 2. Car, chariot;

Tamil Lexicon


s. the conical top of a car or chariot; 2. a car, chariot, தேர்.

J.P. Fabricius Dictionary


, [koṭiñci] ''s.'' The conical top of a car or chariot. 2. A car, chariot, தேர்.

Miron Winslow


koṭinjci,
n. id.
1. Ornamental staff in the form of a lotus, fixed in front of the seat in a chariot and held by the hand as support;
கைக்குதவியாகத் தேர்த்தட்டின் முன்னே நடப்பட்டுத் தாமரைப்பூ வடிவுள்ள அலங்கார உறுப்பு. மணித்தேர்க் கொடிஞ்சி யை£ற் பற்றி (மணி. 4, 48).

2. Car, chariot;
தேர். கொய்யுளை கொடிஞ்சி குஞ்சரம் (ஞானா. 7, 18).

DSAL


கொடிஞ்சி - ஒப்புமை - Similar