தேர்க்குடம்
thaerkkudam
காண்க : தேர்க்குழிசி ; தேர்முடி ; தேரின் அலங்காரக்குடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேரின் அலங்காரத்தூபி . 2. Brass knobs in the form of inverted pots, as ornaments to a chariot; தேரின் சக்கரக்குடம். 1. Hub of a chariot-whell;
Tamil Lexicon
தேர்முடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Brass knobs in the form of inverted pots, as ornaments to a car.
Miron Winslow
tēr-k-kuṭam,
n. id.+.
1. Hub of a chariot-whell;
தேரின் சக்கரக்குடம்.
2. Brass knobs in the form of inverted pots, as ornaments to a chariot;
தேரின் அலங்காரத்தூபி .
DSAL