Tamil Dictionary 🔍

தேர்க்கொடி

thaerkkoti


தேரில் கட்டிய கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேரிற்கட்டிய பதாகை. Flag hoisted at the top of a chariot;

Tamil Lexicon


தேரிடக்கியம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Pennon or streamer of a car.

Miron Winslow


tēr-k-koṭi,
n. id.+.
Flag hoisted at the top of a chariot;
தேரிற்கட்டிய பதாகை.

DSAL


தேர்க்கொடி - ஒப்புமை - Similar