Tamil Dictionary 🔍

நீர்க்குடம்

neerkkudam


நீர் நிரம்பிய இடம் ; எண்வகை மங்கலத்துள் ஒன்றாகிய நிறைகுடம் , பூரணகும்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்க்குடம் - ஒப்புமை - Similar