தங்கக்குடம்
thangkakkudam
பொற்குடம் ; மிக நல்லவன்(ள்) .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பொற்குடம்) மிக நல்லவ-ன்-ள் . Lit., gold pot. most excellent person, a term of endearment ;
Tamil Lexicon
, ''s.'' Gold pot set on the tops of temples. 2. As பொன்குடம்.
Miron Winslow
taṅka-k-kuṭam,
n.id. +.
Lit., gold pot. most excellent person, a term of endearment ;
(பொற்குடம்) மிக நல்லவ-ன்-ள் .
DSAL