Tamil Dictionary 🔍

தேரைபோதல்

thaeraipoathal


தேங்காயை உள்ளீடற்றதாக்கும் நோய் பற்றுதல். தேரைபோயிற்று என்றாற்போல்வதொரு நோய் என்க (சீவக.1024, உரை). To be blighted and eaten up, as coconut;

Tamil Lexicon


tērai-pō-,
v. intr. id.+.
To be blighted and eaten up, as coconut;
தேங்காயை உள்ளீடற்றதாக்கும் நோய் பற்றுதல். தேரைபோயிற்று என்றாற்போல்வதொரு நோய் என்க (சீவக.1024, உரை).

DSAL


தேரைபோதல் - ஒப்புமை - Similar