Tamil Dictionary 🔍

தேரடி

thaerati


தேர்ச்சக்கரம் ; திருமாலின் சக்கரப் படை ; காண்க : தேர்முட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமாலின் சக்கராயுதம் தேரடிக்கூர் வெம்படையாற் காப்பதூம் இலக்.வி677, உரை). 3. Discus weapon of Viṣṇu ; தேர்ச்சக்கரம். 2. Wheel, as the support of the car; . 1. See தேர்மூட்டி.

Tamil Lexicon


, ''s.'' The place where the idol car is kept, தேர்முட்டி. ''(c.)''

Miron Winslow


tēr-aṭi,
n. id.+.
1. See தேர்மூட்டி.
.

2. Wheel, as the support of the car;
தேர்ச்சக்கரம்.

3. Discus weapon of Viṣṇu ;
திருமாலின் சக்கராயுதம் தேரடிக்கூர் வெம்படையாற் காப்பதூம் இலக்.வி677, உரை).

DSAL


தேரடி - ஒப்புமை - Similar