பதரி
pathari
இலந்தைமரம ; காண்க : பதரிகாசிரமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See பதரிகாசிரமம். See இலந்தை. (தைலவ. தைல.) 1. Jujube-tree.
Tamil Lexicon
s. the jujube tree, zizyphus, இலந்தை. பதரிகாச்சிரமம், the reputed abode of Vyasa, in a jungle of jujube trees; 2. a place sacred to Vishnu. (பதரிக+ஆச்சிரமம்)
J.P. Fabricius Dictionary
இலந்தை.
Na Kadirvelu Pillai Dictionary
, [patari] ''s.'' The jujube tree. இலந்தை, Zizy phus. ''L.'' W. p. 598.
Miron Winslow
patari,
n. badarī.
1. Jujube-tree.
See இலந்தை. (தைலவ. தைல.)
2. See பதரிகாசிரமம்.
.
DSAL