பேரி
paeri
முரசு ; பறைப்பொது ; மரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முரசு. சங்குபேரி முழங்கிய தானையே (கம்பரா. எழுச் 28). 1. Kettle-drum; பறை. (W.) 2. Drum; மரவகை. A variety of pear, Pyrus communis;
Tamil Lexicon
பேரிகை, s. a large drum, முரசு.
J.P. Fabricius Dictionary
, [pēri] ''s.'' A kettle drum, முரசு, W. p. 627.
Miron Winslow
pēri
n. bhērī
1. Kettle-drum;
முரசு. சங்குபேரி முழங்கிய தானையே (கம்பரா. எழுச் 28).
2. Drum;
பறை. (W.)
pēri
n. E. pear.
A variety of pear, Pyrus communis;
மரவகை.
DSAL