தேனருவி
thaenaruvi
குற்றாலமலையின் மேலுள்ள ஒர் அருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றாலமலையின் மேலருவி. (குற்றா. குற. 52.) The highest of the three sacred waterfalls at Courtalam;
Tamil Lexicon
tēṉaruvi,
n. தேன்+.
The highest of the three sacred waterfalls at Courtalam;
குற்றாலமலையின் மேலருவி. (குற்றா. குற. 52.)
DSAL