Tamil Dictionary 🔍

தேனு

thaenu


பசு ; காமதேனு ; எருமை ; குதிரை ; களவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசு. (சூடா.) 1. Cow, milch cow; See காமதேனு. உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி (திருப்பு. விநாயகர்துதி. 2). 2. Cow of Svarga. களவு. (சூடா.) Theft, robbery; குதிரை. (அக. நி.) 4. Horse; எருமை. (அக. நி.) 3. Buffalo;

Tamil Lexicon


s. stealth, robbery, களவு.

J.P. Fabricius Dictionary


, [tēṉu] ''s.'' Stealth, stealing, robbery, களவு. (சது.)

Miron Winslow


tēṉu,
n. dhēnu.
1. Cow, milch cow;
பசு. (சூடா.)

2. Cow of Svarga.
See காமதேனு. உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி (திருப்பு. விநாயகர்துதி. 2).

3. Buffalo;
எருமை. (அக. நி.)

4. Horse;
குதிரை. (அக. நி.)

tēṉu,
n. stēna.
Theft, robbery;
களவு. (சூடா.)

DSAL


தேனு - ஒப்புமை - Similar