Tamil Dictionary 🔍

திருவடி

thiruvati


சீபாதம் ; சுவாமி ; முனிவர் ; திருமாலின் பாதத்தில் இருக்கும் அனுமான் ; கருடன் ; திருவாங்கூர் அரசர் ; நோவில்லாத புண் ; கோமாளி விகடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[திருமாலின் பாதஸ்தானமாயுள்ளவர்] அனுமான். உவமை யாலுந் திருவடியென்னுந் தன்மை யாவர்க்குந்தெரிய நின்றான் (கம்பரா. மகேந். 26). 4. Hanumān, regarded as the feet of Viṣṇu; கோமாளி விகடம். (J.) Tricks of a buffoon; நோவில்லாத புண். (J.) Indolent sore; சீபாதம். திருவடி யென் றலைமேல் வைத்தார் (தேவா. 415, 1). 1. Sacred feet, as of a deity, saint, etc..; சுவாமி. திருவடிதன் னாமம் (திவ். இயற். நான்மு. 68). 2. The deity; முனிவர். படாரத் திருவடி (T. A. S. ii, 139). 3. Ascetic, saint, sage; [திருமாலின் பாதஸ்தானமாயுள்ளவர்] கருடன். திருவடியொருவனுமாயிருந்த தோ (ஈடு, 1, 4, 6). 5. Garuda, regarded as the feet of Viṣṇu; திருவிதாங்கூர் அரசர். இராமன் கோதைவர்மத் திருவடி (T. A. S. i, 290). 6. Title of the kings of Travancore;

Tamil Lexicon


s. the tricks of a buffoon, திரு வன் தந்திரம்; 2. an indolent sore, ஆறாப்புண்; 3. see under திரு.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Divine feet, feet of a deity, கடவுளடி. 2. Saints or great one's feet, குருபாதம்.

Miron Winslow


tiru-v-aṭi,
n. திரு+அடி.
1. Sacred feet, as of a deity, saint, etc..;
சீபாதம். திருவடி யென் றலைமேல் வைத்தார் (தேவா. 415, 1).

2. The deity;
சுவாமி. திருவடிதன் னாமம் (திவ். இயற். நான்மு. 68).

3. Ascetic, saint, sage;
முனிவர். படாரத் திருவடி (T. A. S. ii, 139).

4. Hanumān, regarded as the feet of Viṣṇu;
[திருமாலின் பாதஸ்தானமாயுள்ளவர்] அனுமான். உவமை யாலுந் திருவடியென்னுந் தன்மை யாவர்க்குந்தெரிய நின்றான் (கம்பரா. மகேந். 26).

5. Garuda, regarded as the feet of Viṣṇu;
[திருமாலின் பாதஸ்தானமாயுள்ளவர்] கருடன். திருவடியொருவனுமாயிருந்த தோ (ஈடு, 1, 4, 6).

6. Title of the kings of Travancore;
திருவிதாங்கூர் அரசர். இராமன் கோதைவர்மத் திருவடி (T. A. S. i, 290).

tiru-vaṭi,
n. id. + வடு.
Indolent sore;
நோவில்லாத புண். (J.)

tiruvaṭi,
n. prob. திருகு-.
Tricks of a buffoon;
கோமாளி விகடம். (J.)

DSAL


திருவடி - ஒப்புமை - Similar