Tamil Dictionary 🔍

துவி

thuvi


இரண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு, துவிசக்கரவண்டி. Two, double, used in compounds;

Tamil Lexicon


a adj. two, double, இரண்டு. துவிசபம், a cloven-footed creature, கவைக் குளம்புள்ளது. துவிசன், a Brahmin, as twice-born, the investiture with the sacred thread being regarded as a second birth. துவிசாதி, the twice-born as முட்டை யிற் பிறப்பன; 2. a Brahmin.

J.P. Fabricius Dictionary


இரண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tuvi] ''adj.'' Two; double; ''used only in composition with other words,'' இரண்டு. W. p. 432. DVI.

Miron Winslow


tuvi,
adj. dvi.
Two, double, used in compounds;
இரண்டு, துவிசக்கரவண்டி.

DSAL


துவி - ஒப்புமை - Similar