தேசோமயம்
thaechomayam
பேரொளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேரொளி. அறிவானதெய்வமே தேசோமயானந்தமே (தாயு. தேசோ.) 1. Splendour, light, brilliance; அழகு. (யாழ். அக.) 2. Beauty;
Tamil Lexicon
, ''s.'' [''vul.'' தேசோன்மயம்.] Splendor, பேரொலி.
Miron Winslow
tēcōmayam,
n. tējō-maya.
1. Splendour, light, brilliance;
பேரொளி. அறிவானதெய்வமே தேசோமயானந்தமே (தாயு. தேசோ.)
2. Beauty;
அழகு. (யாழ். அக.)
DSAL