Tamil Dictionary 🔍

தேசம்

thaesam


நாடு ; இடம் ; ஒளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய் (திவ். திருப்பாய்.7). See தேசு. இடம் காலதேசமறிந்து நடத்தவேண்டும். 2. Place; நாடு தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சி (திருவாச.9, 4, ). 1. Province, territory, land, district ; அங்கம். மத்திரம், மாளவம், சாலவம்.கேகயம் ஆரியம், பாரசீகம் ஆந்திரம் மராடம், கன்னடம் இடங்கணம், அவந்தி, குரு, சேதி, குகுரம,¢ காசுமீரம்., மச்சம், கிராதம் கரூசம், சூரசேனம், கலிங்கம், வங்காளம், நேபாளம், சிங்களம், துளுவம், கேரளம், கொங்கணம், போடம், 3. Countries of India, 56 in number, viz., Aṅkam, Mattiram, Māḷavam,Cēlavam, Kēkayam, Ariyam, Pāracīkam, āntiram, Marāṭam, Kaṉṉaṭam, Iṭaṅkaṇam, Avanti, Kuru, Cēti, Kukuram, Kācumīram, Maccam, Kirātam, Karūcam, Cūracēṉam, Kaliṅkam, Vaṅkāḷam, Nēpāḷam,

Tamil Lexicon


s. place, location, இடம்; 2. a country, land, region, நாடு. தேசகன், a. governor, a ruler, அரசன். தேசகாலம், time and place; 2. the passing of time. தேசகாலத்துக்குதவ, to serve for the present time. தேசகாலந்தப்பிப்போயிற்று, the opportunity is lost. தேசகாலமாகிப்போயிற்று, the time is far advanced. எத்தேசகாலமும், always. தேசகாலபாத்திரம், propriety (three circumstances) to be observed viz. where, when and who. தேசசுவாத்தியம், climate, general health and prosperity. தேசபாஷை, -பாடை, the language of a country; 2. language and country. தேசபாரம், the burden of governing a country. தேசமுகி, the head of the revenue department. தேசம்போக, (பரதேசம்போக) to wander into a distant country. தேசாசாரம், தேசவாடிக்கை, -வழக்கம், - வளமை, -பழமை, customs and usages of a country. தேசவாசி, a wanderer, a roamer; 2. as தேசசுவாத்தியம். தேசாதிபதி, the lord of a country, a king, a governor (தேச+அதிபதி). தேசாதிபத்தியம், government, jurisdiction of a king or governor. தேசாதேசம், various countries. தேசாந்தரம், a foreign country; 2. terrestrial longitude; 3. each respective country. தேசாந்தரப்பாகை, degree of longitude. தேசாந்தரரேகை, meridian line. தேசாந்தரம்போக, to travel or wander from one's country. தேசாந்தரி, a traveller to foreign countries, a foreigner, a wanderer. தேசாந்தரியாய்த்திரிய, to wander about as a vagrant. தேசோபத்திரவம், general calamities which are ten viz. fire, water, sickness, famine, and death, which come from God and scandal, theft, foreign oppression, oppression by king's agents and avarice of the king which come from men.

J.P. Fabricius Dictionary


நாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tēcam] ''s.'' Country, territory, land, region, district, province, நாடு. W. p. 424. DESA. ''(c.)'' 2. Place, இடம், 3. Regoins of the body as the province, or residence, of their respective gods, உடம்பிற்கடவுளிருப்பி டம். --''Note.'' In Hindu Geography fifty six countries are enumerated, ''viz.'': 1. அங்கம். 2. அருணம். 3. அவந்தி. 4. ஆந்திரம். 5. இலாடம். 6. ஒட்டியம். 7. கருசம். 8. கலி ங்கம். 9. கன்னடம். 1. கன்னாடம். 11. காசம். 12. கரசுமீரம். 13. காந்தாரம். 14. கரம்போசம். 15. கிராடம். 16. குருகு. 17. குடகம். 18. குந்தளம். 19. குரு. 2. குலிந்தம். 21. கூச்சரம். 22. கேகயம். 23. கேரளம். 24. கொங்கணம். 25. கொல்லம். 26. கோசலம். 27. சகம். 28. சவ்வீரம். 29. சாலவம். 3. சிங்களம். 31. சிந்து. 32. சீனம். 33. சூரசேனம். 34. சோழம். 35. சோளகம். 36. திராவிடம். 37. துளுவம். 38. தெங்கணம். 39. நிடதம். 4. நேபாளம். 41. பப்பரம். 42. பல்லவம். 43. பாஞ்சாலம். 44. பாண்டியம். 45. புலிந்தம். 46. போடம். 47. மகதம். 48. மச்சம். 49. மராடம். 5. மலையாளம். 51. மாளவம். 52. யவனம். 53. யுகந்தம். 54. வங்கம். 55. வங்காளம். 56. விதர்ப்பம். (சது.)

Miron Winslow


tēcam,
n. dēša.
1. Province, territory, land, district ;
நாடு தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சி (திருவாச.9, 4, ).

2. Place;
இடம் காலதேசமறிந்து நடத்தவேண்டும்.

3. Countries of India, 56 in number, viz., Aṅkam, Mattiram, Māḷavam,Cēlavam, Kēkayam, Ariyam, Pāracīkam, āntiram, Marāṭam, Kaṉṉaṭam, Iṭaṅkaṇam, Avanti, Kuru, Cēti, Kukuram, Kācumīram, Maccam, Kirātam, Karūcam, Cūracēṉam, Kaliṅkam, Vaṅkāḷam, Nēpāḷam,
அங்கம். மத்திரம், மாளவம், சாலவம்.கேகயம் ஆரியம், பாரசீகம் ஆந்திரம் மராடம், கன்னடம் இடங்கணம், அவந்தி, குரு, சேதி, குகுரம,¢ காசுமீரம்., மச்சம், கிராதம் கரூசம், சூரசேனம், கலிங்கம், வங்காளம், நேபாளம், சிங்களம், துளுவம், கேரளம், கொங்கணம், போடம்,

tēcam,
n. tējas.
See தேசு.
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய் (திவ். திருப்பாய்.7).

DSAL


தேசம் - ஒப்புமை - Similar