சோமம்
chomam
யாகரசக்கொடி ; காண்க : கொடிக்கள்ளி ; ஒரு வேள்வி ; கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள்.(w.) 5. Toddy ; . 4. Rue, See அருவதா. கொடிக்கள்ளி. 3. Moon creeper; யாகங்களில் தேவதைகளுக்கு நிவேதித்துப் பின் யாகஞ் செய்பவர் பருகுதற்குரிய சோமக்கொடியுநீ (காசிக.துருவன்பதம்.4). 1. Sōma plant, whose juice was offered to gods in vēdic sacrifices and drunk by the priests; . 2. See சோமயாகம். (பிங்.)
Tamil Lexicon
s. the moon-plant; 2. The juice of the moon-plant. 3. toddy, கள். சோமபானம், சோமரசம், the drink of the Soma juice; 2. a sacrifice of which all partake from one vessel. சோமயாசி, சோமாசி, a sacrificer who drinks the juice of the Soma plant.
J.P. Fabricius Dictionary
ஆகாயம், ஒருபூடு, ஒருயாகம்,கஞ்சி, கள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cōmam] ''s.'' The moon-plant, ஓர்கொடி, Asclepias acida or sarcostemma viminalis, ''L.'' 2. The juice of the moon-plant, சோமபா னம். W. p. 945.
Miron Winslow
cōmam,
n.sōma.
1. Sōma plant, whose juice was offered to gods in vēdic sacrifices and drunk by the priests;
யாகங்களில் தேவதைகளுக்கு நிவேதித்துப் பின் யாகஞ் செய்பவர் பருகுதற்குரிய சோமக்கொடியுநீ (காசிக.துருவன்பதம்.4).
2. See சோமயாகம். (பிங்.)
.
3. Moon creeper;
கொடிக்கள்ளி.
4. Rue, See அருவதா.
.
5. Toddy ;
கள்.(w.)
DSAL