Tamil Dictionary 🔍

துணுக்கிடுதல்

thunukkiduthal


திடுக்கிடுதல் ; அஞ்சுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திடுக்கிடுதல். to be startled;

Tamil Lexicon


திடுக்கிடுதல், பயப்படுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


tuṇukkiṭu-,
v. intr. துணக்கு1+.
to be startled;
திடுக்கிடுதல்.

DSAL


துணுக்கிடுதல் - ஒப்புமை - Similar