தூக்கிவிடுதல்
thookkividuthal
மேலுயர்த்தல் ; தூண்டிவிடுதல் ; உதவிபுரிந்து காத்தல் ; காண்க : தூக்கிலிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேலுயர்த்துதல் 1. To lift up; to elevate; உதவிபுரிந்து காத்தல். Colloq. 2. To save from danger or ruin, help in emergency; தூண்டிவிடுதல். Colloq. 3. To stir up, instigate; . 4. See தூக்கிலிடு-.
Tamil Lexicon
tūkki-viṭu-
v. tr. id.+.
1. To lift up; to elevate;
மேலுயர்த்துதல்
2. To save from danger or ruin, help in emergency;
உதவிபுரிந்து காத்தல். Colloq.
3. To stir up, instigate;
தூண்டிவிடுதல். Colloq.
4. See தூக்கிலிடு-.
.
DSAL