ஒள்ளிமை
ollimai
அறிவு விளக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவின் ஒட்பம். ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது (குறள், 423, மணக்.). Bright intelligence;
Tamil Lexicon
oḷḷimai
n. id.
Bright intelligence;
அறிவின் ஒட்பம். ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது (குறள், 423, மணக்.).
DSAL