தெற்றுப்பல்லி
thetrruppalli
தீச்சொல்லுடையவள். Loc. 2. A women of evil tongue ; பின்னற்பல்லுள்ளவள். 1. A women with snagged teeth ;
Tamil Lexicon
teṟṟu-p-palli,
n.id.+.
1. A women with snagged teeth ;
பின்னற்பல்லுள்ளவள்.
2. A women of evil tongue ;
தீச்சொல்லுடையவள். Loc.
DSAL