Tamil Dictionary 🔍

சுற்றுப்பலி

sutrruppali


கோயிலைச் சூழத் திக்குத்தேவதைகளுக்கு இடும் பலி. 1. Offerings to the regents of the eight cardinal points, made round a temple in the respective directions; கீழதிகாரிகளுக்குக் கொடுக்கும் இலஞ்சம். 2. Bribe offered to persons in subordinate position ;

Tamil Lexicon


திக்குப்பலி.

Na Kadirvelu Pillai Dictionary


--சுற்றுப்பூசை, ''s. [prov.]'' Offerings placed on the ground round a temple in the direction of the eight cardinal paints, for the guardian regents. 2. ''(fig.)'' Bribing all persons in autho rity, இலஞ்சங்கொடுக்கை.

Miron Winslow


cuṟṟu-p-pali,
n. id. +. (w.)
1. Offerings to the regents of the eight cardinal points, made round a temple in the respective directions;
கோயிலைச் சூழத் திக்குத்தேவதைகளுக்கு இடும் பலி.

2. Bribe offered to persons in subordinate position ;
கீழதிகாரிகளுக்குக் கொடுக்கும் இலஞ்சம்.

DSAL


சுற்றுப்பலி - ஒப்புமை - Similar