தொற்றுப்பல்
thotrruppal
அதிகப்படியாகத் தோற்றும் பல். (திவ். பெரியாழ். 1, 1, வ்யா. பக். 13.) Irregular, extra tooth;
Tamil Lexicon
toṟṟu-p-pal
n. prob. தொற்று-+.
Irregular, extra tooth;
அதிகப்படியாகத் தோற்றும் பல். (திவ். பெரியாழ். 1, 1, வ்யா. பக். 13.)
DSAL