தென்பல்லி
thenpalli
புல்லகம் என்னும் தலையணியின் உறுப்பு இரண்டனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புல்லகம் என்ற தலையணியின் உறுப்பிரண்டனுள் ஒன்று. தென்பல்லி வடபல்லி என்னும் இவையும்... ஒன்றான தலைக்கோலத்தை (சிலப், 6, 107, உரை). One of the two sections of the ornament pullakam;
Tamil Lexicon
teṉ-palli,
n. id.+.
One of the two sections of the ornament pullakam;
புல்லகம் என்ற தலையணியின் உறுப்பிரண்டனுள் ஒன்று. தென்பல்லி வடபல்லி என்னும் இவையும்... ஒன்றான தலைக்கோலத்தை (சிலப், 6, 107, உரை).
DSAL