தெற்கு
thetrku
தென்றிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தென்றிசை. (திவா.) South ;
Tamil Lexicon
s. south, southward, தக்கணம். தெற்கத்தி, தெற்கித்தி, தெற்குத்தி, adj. southern. தெற்கித்திக்காற்று, south wind. தெற்கித்திப்பேச்சு, the dialect of people in the southern country. தெற்கித்தியான், a person of the southern district.
J.P. Fabricius Dictionary
தெக்கணதிக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
tekku தெக்கு south
David W. McAlpin
, [teṟku] ''s.'' [''a change of'' தக்கணம்.] South, southward, தென்றிசை. ''(c.)'' தெற்குவெறிக்கிறது. There is famine in the south.
Miron Winslow
teṟku,
n. [K. teṅka].
South ;
தென்றிசை. (திவா.)
DSAL