Tamil Dictionary 🔍

தெறு

theru


சுடுகை ; கோபம் ; அச்சம் ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுகை. தீத்தெறுவிற் கவின்வாடி (பட்டினப். 10). 1. Burning, scorching ; கோபம். தெறுவா விருபாற்படுக்குநின் வாள்வாய் (புறநா. 50). 2. Anger ; குவித்தல். விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப (அகநா. 54). 2. To heap ; துன்பம். தெறுவர வீங்கினம் வருபவோ (குறுந். 336). 4. Distress ; நெரித்தல். (பிங்) 1. To bruise, crush ; அச்சம். தெறுவர வென்னாகுவள்கொல் (அகநா. 73). 3. Fear;

Tamil Lexicon


irreg. (தெறுகிறேன், தெறுத்தேன், தெறுவேன்), v. i. tarry, தங்கு; 2. v. t. destroy, அழி VI. தெறுநர், enemies, பகைவர்.

J.P. Fabricius Dictionary


, [teṟu] த்தேன், வேன், தெற, ''v. n. (im perfect.)'' To tarry, தங்க. 2. ''v. a.'' To des troy, அழிக்க, ''(p.)''

Miron Winslow


teṟu,
n.தெறு1-.
1. Burning, scorching ;
சுடுகை. தீத்தெறுவிற் கவின்வாடி (பட்டினப். 10).

2. Anger ;
கோபம். தெறுவா விருபாற்படுக்குநின் வாள்வாய் (புறநா. 50).

3. Fear;
அச்சம். தெறுவர வென்னாகுவள்கொல் (அகநா. 73).

4. Distress ;
துன்பம். தெறுவர வீங்கினம் வருபவோ (குறுந். 336).

teṟu,
11 v. tr.
1. To bruise, crush ;
நெரித்தல். (பிங்)

2. To heap ;
குவித்தல். விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப (அகநா. 54).

DSAL


தெறு - ஒப்புமை - Similar