Tamil Dictionary 🔍

தெறுநர்

therunar


பகைவர் ; கொலையாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். (பிங்.) 1. Foes, enemies ; கொலையாளர். (யாழ். அக.) 2. Murderers ;

Tamil Lexicon


, ''s.'' Foes, enemies, பகைவர்.

Miron Winslow


teṟunar,
n.தெறு1-.
1. Foes, enemies ;
பகைவர். (பிங்.)

2. Murderers ;
கொலையாளர். (யாழ். அக.)

DSAL


தெறுநர் - ஒப்புமை - Similar