Tamil Dictionary 🔍

தெய்வாதீனம்

theivaatheenam


தெய்வச்செயல் ; தற்செயல் , எதிர்பாரா நிகழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வசசெயல். 1. Divine providence ; தற்செயல். Colloq. 2. Chance ;

Tamil Lexicon


, ''s.'' God's disposal and direction, God's right of bestowing.

Miron Winslow


teyvātīṉam,
n.id.+ adhīna.
1. Divine providence ;
தெய்வசசெயல்.

2. Chance ;
தற்செயல். Colloq.

DSAL


தெய்வாதீனம் - ஒப்புமை - Similar