Tamil Dictionary 🔍

தவலோகம்

thavalokam


மேலேழுலகினுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலேழுலகத்துள் ஆறாவது. தவலோகங் கடந்துபோய் (திருவிளை. மலயத்துவ. 28). An upper world, sixth of mēl-ēḻ-ulakam, q.v.;

Tamil Lexicon


தபோலோகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The fish of the upper worlds, where ascetics are beatified.

Miron Winslow


tava-lōkam,
n. tapōlōka.
An upper world, sixth of mēl-ēḻ-ulakam, q.v.;
மேலேழுலகத்துள் ஆறாவது. தவலோகங் கடந்துபோய் (திருவிளை. மலயத்துவ. 28).

DSAL


தவலோகம் - ஒப்புமை - Similar