Tamil Dictionary 🔍

தெய்வப்பிரமம்

theivappiramam


தெய்வத் தன்மையுடைய பிரமவீணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வத்தன்மையுடைய பிரமவீணை. தெய்வப்பிரமஞ் செய்குவோரும் (பரிபா. 19, 40). The divine lute of Brahmā;

Tamil Lexicon


teyva-p-piramam,
n.id. +.
The divine lute of Brahmā;
தெய்வத்தன்மையுடைய பிரமவீணை. தெய்வப்பிரமஞ் செய்குவோரும் (பரிபா. 19, 40).

DSAL


தெய்வப்பிரமம் - ஒப்புமை - Similar