Tamil Dictionary 🔍

தெய்வப்பெண்

theivappen


தேவலோகத்துப் பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவலோகத்துமகள். (திவா.) தெய்வப் பெண் ணேத்திசைப்ப (திருவாச. 19, 6). Celestial nymph ;

Tamil Lexicon


அணங்கு, சூர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A female of Swerga.

Miron Winslow


teyva-p-peṇ,
n.id.+.
Celestial nymph ;
தேவலோகத்துமகள். (திவா.) தெய்வப் பெண் ணேத்திசைப்ப (திருவாச. 19, 6).

DSAL


தெய்வப்பெண் - ஒப்புமை - Similar