Tamil Dictionary 🔍

தெய்வப்பாவை

theivappaavai


காண்க : கொல்லிப்பாவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொல்லிப்பாவை. சிலைத்தொழிற் சிறுநுத, றெய்வப்பாவைபோல் (சீவக. 657). A woman-shaped statue in the kolli mount, believed to have been made by demons;

Tamil Lexicon


teyva-p-pāvai,
n.id.+.
A woman-shaped statue in the kolli mount, believed to have been made by demons;
கொல்லிப்பாவை. சிலைத்தொழிற் சிறுநுத, றெய்வப்பாவைபோல் (சீவக. 657).

DSAL


தெய்வப்பாவை - ஒப்புமை - Similar