Tamil Dictionary 🔍

தென்மலை

thenmalai


பொதியமலை ; சோலைமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொதியமலை. தென்மலையிருந்த சீர்சான் முனிவரன் (பு.வெ.சிறப்புப் பாயி.) Mount Potiyam, believed to be the residence of Agastya, opp. to vaṭa-malai;

Tamil Lexicon


, ''s.'' The southern mountain Pothiya, supposed to be the residence of Agastia, பொதியம். 2. As சோலைமலை.

Miron Winslow


teṉ-malai,
n. id.+.
Mount Potiyam, believed to be the residence of Agastya, opp. to vaṭa-malai;
பொதியமலை. தென்மலையிருந்த சீர்சான் முனிவரன் (பு.வெ.சிறப்புப் பாயி.)

DSAL


தென்மலை - ஒப்புமை - Similar