Tamil Dictionary 🔍

தெட்பம்

thetpam


தெளிவு ; மனத்தேற்றம் ; முதிர்ச்சி ; மூதறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிவு (யாழ்.அக.) 1.Clearness ; மூதறிவு. (திவா.) 2.Ripe wisdom ; முதிர்ச்சி.(W.) 3. Maturity, ripeness ; மனத்தேற்றம். சயந்த னங்க ணிருந்தனன் றெட்பமெய்தி (கந்தபு. இந்திரன்கரந்.37) . 4. Presence of mind, courage ;

Tamil Lexicon


s. maturity, or profundity of knowledge, also maturity of gems, முதிர்ச்சி.

J.P. Fabricius Dictionary


, [teṭpm] ''s.'' Maturity or profundity of knowledge, also maturity of gems, முதிர்ச்சி. See தெள். (சது.)

Miron Winslow


teṭpam,
n. தெண்-மை.
1.Clearness ;
தெளிவு (யாழ்.அக.)

2.Ripe wisdom ;
மூதறிவு. (திவா.)

3. Maturity, ripeness ;
முதிர்ச்சி.(W.)

4. Presence of mind, courage ;
மனத்தேற்றம். சயந்த னங்க ணிருந்தனன் றெட்பமெய்தி (கந்தபு. இந்திரன்கரந்.37) .

DSAL


தெட்பம் - ஒப்புமை - Similar