Tamil Dictionary 🔍

திட்பம்

thitpam


உறுதி ; வலிமை ; மனவுறுதி ; சொற்பொருள்களின் உறுதி ; காலநுட்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனவுறுதி. வினைத்திட்ப மென்ப தொருவன் (குறள், 661). 3. Firmness of mind; நிச்சயம். (W.) 4. Certainty, clear knowledge; காலநுட்பம். (பிங்.) 5. Moment, minute portion of time; சொற்பொருள்களின் உறுதி. திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம் (நன். 18). 1. Solidity, soundness; வலிமை. உருத்திட்ப முறாக்காலை (காஞ்சிப்பு. திரு நாட். 97). 2. Strength;

Tamil Lexicon


s. solidity, firmness, திடம்; 2. a minute of time, a moment, கணம்; 3. certainty, நிச்சயம்; 4. decision, firmness of mind, மனஉறுதி. திட்பநுட்பம், minute accuracy.

J.P. Fabricius Dictionary


திடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tiṭpm] ''s.'' Solidity, substantiality, firmness, திடம். 2. A moment, a small portion of time, காலநுட்பம். 3. Firmness of mind, decision, மனவுறுதி. 4. Certainty, clear knowledge, நிச்சயம்; [''ex'' திண்.]

Miron Winslow


tiṭpam,
n. திண்-மை.
1. Solidity, soundness;
சொற்பொருள்களின் உறுதி. திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம் (நன். 18).

2. Strength;
வலிமை. உருத்திட்ப முறாக்காலை (காஞ்சிப்பு. திரு நாட். 97).

3. Firmness of mind;
மனவுறுதி. வினைத்திட்ப மென்ப தொருவன் (குறள், 661).

4. Certainty, clear knowledge;
நிச்சயம். (W.)

5. Moment, minute portion of time;
காலநுட்பம். (பிங்.)

DSAL


திட்பம் - ஒப்புமை - Similar