தடிப்பம்
thatippam
பருமை ; வீக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருமை. தடிப்பமான தோல். 1. Thickness, bulkiness ; வீக்கம். 2. Swelling;
Tamil Lexicon
, [tṭippm] ''s.'' Thickness, solidity, bulk, பருமை. 2. Swelling from stripes, வீக்கம். ''(c.)'' தடிப்பமானஓலை. Thick olas. தடிப்பமானதோல். Thick skin or leather. தடிப்பமானபலகை. A thick board.
Miron Winslow
taṭippam,
n. தடி3-. (யாழ். அக.)
1. Thickness, bulkiness ;
பருமை. தடிப்பமான தோல்.
2. Swelling;
வீக்கம்.
DSAL