Tamil Dictionary 🔍

தெப்பம்

theppam


மிதவை ; புணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிதவை. (திவா.) Raft, float ;

Tamil Lexicon


தெப்பல், s. (Tel.) a float, a raft, கட்டுமரம். தெப்பக்காரன், the man who pushes the raft. தெப்பக்குளம், the tank or pool in which an idol floats on a festival day. தெப்பத்திருநாள், a Hindu festival on which occasion the idol has an aquatic excursion, தெப்பத்திருவிழா.

J.P. Fabricius Dictionary


, [teppm] ''s.'' (''Tel.'' தஎப்ப.) Half, float &c., புணை, ''(c.)'' Sometimes தெப்பல்.

Miron Winslow


teppam,
n. [T.K. teppa.].
Raft, float ;
மிதவை. (திவா.)

DSAL


தெப்பம் - ஒப்புமை - Similar