தெக்கணை
thekkanai
தட்சிணை , குரு முதலியோருக்குக் கொடுக்கும் நன்கொடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தட்சிணை. சீலுறு தெக்கணை கேளா நூலுறு மார்ப னுவன்றான் (உபதேசகா. சிவநாம.123). Offering or present, as to guru;
Tamil Lexicon
tekkaṇai,
n. dakṣiṇā.
Offering or present, as to guru;
தட்சிணை. சீலுறு தெக்கணை கேளா நூலுறு மார்ப னுவன்றான் (உபதேசகா. சிவநாம.123).
DSAL