Tamil Dictionary 🔍

தக்கை

thakkai


காதிலிடும் குதம்பை ; அகப்புற முழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒரு பறைவகை ; பறை ; தெப்பம் ; நெட்டிவகை ; அடைப்பான் ; அடைப்பு ; தூண்டிலோடு சேர்த்து மிதக்கவிடும் சக்கைத்துண்டு ; பாலமாக இடும் பனையின் அடிமரம் ; சோளம் , ஆமணக்கு முதலியவற்றின் உலர்ந்த தட்டை ; கட்டி ; கிழிந்த சீலையில் தைக்கும் ஒட்டுத்துண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை. (பிங்.) (சிலப். 3, 26, உரை.) 1. A kind of drum, one of the three akappuṟa-muḻavu, q.v.; பறை. (சூடா.) 2. Drum; காதிலிடுங் குதம்பை. 1. [M. takka.] Roll of palm leaves or plug, put into a perforation of the ear-lobe to enlarge it; அடைப்பான். (J.) 2. Cork, roll of cloth or paper, used as cork; அடைப்பு. 3. Plug to stop upa crack, leak, etc.; மரை. Loc. 4. Nut; நெட்டிவகை. 5. Hard sola pith, m. sh. Aeschymomene indica; See நெட்டி. (யாழ். அக.) 6. Sola pith. தூண்டிலோடு சேர்த்து மிதக்கவிடும் மிதப்புச் சக்கைத்துண்டு. தூண்டில் போட்டவனுக்குத் தக்கை மேலே கண். 7. A piece of pith attached to a fishing rod; சோளம் ஆமணக்கு முதலியவற்றின் உலர்ந்த தட்டை. 8. Dried stalk of great millet or castor plant, used as tinder; கிழிந்த சீலையில் தைக்கும் ஒட்டுத்துண்டு. (W.) 9. Patch on cloth; கட்டி. இரத்தம் தக்கை தக்கையாய் விழுந்தது. (W.) 10. Clot, congealed mass; தெப்பம். (யாழ். அக.) 11. Float, raft; பாலமாக இடும் பனையின் அடிமரம். Loc. 12. Trunk of a palm tree thrown across a channel to bridge it;

Tamil Lexicon


s. a plug or role inserted in a hole of the ear lap to enlarge it, குதம்பை; 2. a cork, a roll of paper etc. used as a cork; 3. a drum, பறை; 4. float or raft, தெப்பம். தக்கை போட, -வைக்க, to insert a plug into the hole made in the ear to widen it. நெட்டித் தக்கை, the soft wood of aeschynomene.

J.P. Fabricius Dictionary


, [tkkai] ''s.'' A plug or roll put into a perforation of the ear to enlarge it, குதம் பை. 2. ''[prov.]'' A roll of cloth or paper used instead of a cork, அடைக்குந்தக்கை. ''(c.)'' 3. A float, a raft, தெப்பம். 4. A kind of drum, பம்பை. 5. A drum in general, பலவாத்தியம். இரத்தக்கட்டிதக்கைதக்கையாய்விழுந்தது, The blood fell in congealed masses. ''[prov.]''

Miron Winslow


takkai,
n. of. டக்கா.
1. A kind of drum, one of the three akappuṟa-muḻavu, q.v.;
அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை. (பிங்.) (சிலப். 3, 26, உரை.)

2. Drum;
பறை. (சூடா.)

takkai,
n.
1. [M. takka.] Roll of palm leaves or plug, put into a perforation of the ear-lobe to enlarge it;
காதிலிடுங் குதம்பை.

2. Cork, roll of cloth or paper, used as cork;
அடைப்பான். (J.)

3. Plug to stop upa crack, leak, etc.;
அடைப்பு.

4. Nut;
மரை. Loc.

5. Hard sola pith, m. sh. Aeschymomene indica;
நெட்டிவகை.

6. Sola pith.
See நெட்டி. (யாழ். அக.)

7. A piece of pith attached to a fishing rod;
தூண்டிலோடு சேர்த்து மிதக்கவிடும் மிதப்புச் சக்கைத்துண்டு. தூண்டில் போட்டவனுக்குத் தக்கை மேலே கண்.

8. Dried stalk of great millet or castor plant, used as tinder;
சோளம் ஆமணக்கு முதலியவற்றின் உலர்ந்த தட்டை.

9. Patch on cloth;
கிழிந்த சீலையில் தைக்கும் ஒட்டுத்துண்டு. (W.)

10. Clot, congealed mass;
கட்டி. இரத்தம் தக்கை தக்கையாய் விழுந்தது. (W.)

11. Float, raft;
தெப்பம். (யாழ். அக.)

12. Trunk of a palm tree thrown across a channel to bridge it;
பாலமாக இடும் பனையின் அடிமரம். Loc.

DSAL


தக்கை - ஒப்புமை - Similar