தக்கிணை
thakkinai
குரு முதலியோர்க்குக் கொடுக்கும் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவமெலாங்கொள்க தக்கிணையா வென்றான் (கம்பரா. அகத். 31). Present or fee offered, as to a guru. See தட்சிணை.
Tamil Lexicon
takkiṇai,
n. dakṣiṇā.
Present or fee offered, as to a guru. See தட்சிணை.
தவமெலாங்கொள்க தக்கிணையா வென்றான் (கம்பரா. அகத். 31).
DSAL