தாளம்போடுதல்
thaalampoaduthal
தாளங் கொட்டுதல் ; வறுமையால் துன்புறுதல் ; விடாது கெஞ்சுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வறுமையால் துன்புறுதல். அவன் சாப்பாட்டுக்கின்றித் தாளம் போடுகிறான். 2. To suffer from want; விடாது கெஞ்சுதல். Loc. 3. To persist in an improper request; to importune; தாளமடித்தல். கைத்தாளம் போடு (பணவிடு. 183). 1. To keep time, as with the hands or cymbals;
Tamil Lexicon
தாளங்கொட்டுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
tāḷam-pōṭu-,
v. intr. id.+.
1. To keep time, as with the hands or cymbals;
தாளமடித்தல். கைத்தாளம் போடு (பணவிடு. 183).
2. To suffer from want;
வறுமையால் துன்புறுதல். அவன் சாப்பாட்டுக்கின்றித் தாளம் போடுகிறான்.
3. To persist in an improper request; to importune;
விடாது கெஞ்சுதல். Loc.
DSAL