தளைபடுதல்
thalaipaduthal
சிறையாதல் ; கட்டுப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறையாதல். (பிங்.) 1. To be imprisoned, taken captive; கட்டுப்படுதல். 2. To be bound, confined, restrained;
Tamil Lexicon
taḷai-paṭu-,
v. intr. id.+.
1. To be imprisoned, taken captive;
சிறையாதல். (பிங்.)
2. To be bound, confined, restrained;
கட்டுப்படுதல்.
DSAL