தூபம்போடுதல்
thoopampoaduthal
ஆவேசம் வருவதற்காகச் சாம்பிராணி புகைத்தல் ; சாம்பிராணி புகைத்தல் ; தூண்டிவிடுதல் ; வீணாய்ப் புகழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இச்சகம் பேசுதல்.- tr. 2. To talk in flattering terms; தூண்டிவிடுதல். Colloq. To incite, Stir up; ஆவேசம் வருவித்தற்குத் தூபமிடுதல். Colloq. 1. To burn incense invoking a spirit ot possess a person or reveal its presense in him;
Tamil Lexicon
tūpam-pōṭu-,
v. தூபம் +. intr.
1. To burn incense invoking a spirit ot possess a person or reveal its presense in him;
ஆவேசம் வருவித்தற்குத் தூபமிடுதல். Colloq.
2. To talk in flattering terms;
இச்சகம் பேசுதல்.- tr.
To incite, Stir up;
தூண்டிவிடுதல். Colloq.
DSAL