Tamil Dictionary 🔍

தூள்

thool


துகள் ; புழுதி ; பூந்தாது ; மருந்துப்பொடி ; திருநீறு ; கறிப்பொடி ; மூக்குத்தூள் ; சிறியவை ; சிறுமுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துகள். (பிங்.) 1.Dust, powder, particle ; சிறியவை.(J.) 7. Anything small collectively, as fish, stones, roots, etc.; சிறுமுத்து.(W.) 8. Lowest class of pearls, as very small; மருந்துச்சூர்ணம். 2 .Medicinal powder ; விபூதி. திருநுண்டு ளள்ளிச் சாத்தும் (சேதுபு. கடவுள்வா. 8). 6 .The sacred ashes ; பூந்தாது.தூளெழுந் தாமரையலர் (செவ்வந்தி. பு.அகத்தியே.34) . 5. Pollen ; முக்குப்பொடி. 4. Snuff ; கறிப்பொடி.(W.) 3. Curry powder ;

Tamil Lexicon


தூளம், தூளி, s. dust, powder, புழுதி; 2. snuff; 3. pollen of flowers பூந்தாது. தூளாக்க, தூளியாக்க, தூள், (தூளி) ஆக்கிப்போட, to reduce to powder, to pulverise. தூள்கிளம்புகிறது, -எழும்புகிறது, dust arises. தூள்போட, to take snuff, to strew curry powder etc.

J.P. Fabricius Dictionary


, [tūḷ] ''s.'' [''a change of'' தூளி.] Dust, powder, particle, துகள். 2. Medicinal pow der, சூரணம். 3. Curry powder, கறித்தூள். 4. Snuff, as மூக்குத்தூள். 5. Any thing small collectively, as fishes, stones, roots, &c., spoken diminutively, பொடி. ''(c.)'' 6. The lowest class of pearls being very small, சிறுமுத்து. 7. Pollen of flowers, பூந்தாது.

Miron Winslow


tūḷ,
n. dhūli.
1.Dust, powder, particle ;
துகள். (பிங்.)

2 .Medicinal powder ;
மருந்துச்சூர்ணம்.

3. Curry powder ;
கறிப்பொடி.(W.)

4. Snuff ;
முக்குப்பொடி.

5. Pollen ;
பூந்தாது.தூளெழுந் தாமரையலர் (செவ்வந்தி. பு.அகத்தியே.34) .

6 .The sacred ashes ;
விபூதி. திருநுண்டு ளள்ளிச் சாத்தும் (சேதுபு. கடவுள்வா. 8).

7. Anything small collectively, as fish, stones, roots, etc.;
சிறியவை.(J.)

8. Lowest class of pearls, as very small;
சிறுமுத்து.(W.)

DSAL


தூள் - ஒப்புமை - Similar