தூளனம்
thoolanam
தூள் ; திருநீற்றை நீரில் குழையாது பூசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூள்.(W.) 2.Dust ; விபூதியை நீரிற்குழையாது பூசுகை. நீறுதூளனஞ் செய்திடின்(சிவரக.சிவதன்மா.23). Besmearing one's body with the dry sacred ashes ;
Tamil Lexicon
தூளம், s. dust, தூள்.
J.P. Fabricius Dictionary
[tūḷaṉam ] --தூளம், ''s.'' Dust, தூள்.
Miron Winslow
tūḷaṉam,
n. dhūlana.
Besmearing one's body with the dry sacred ashes ;
விபூதியை நீரிற்குழையாது பூசுகை. நீறுதூளனஞ் செய்திடின்(சிவரக.சிவதன்மா.23).
2.Dust ;
தூள்.(W.)
DSAL