Tamil Dictionary 🔍

தூயாள்

thooyaal


பரிசுத்தமானவள் ; கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரசுவதி. (யாழ்.அக.) 2. Sarasvati¢ ; பரிசுத்தமானவள், வரைபயந்த தூயாடன்றிருப்பாகன்(பெரியபு.தடுத்தாட்.199). 1.Pure, spotless woman ;

Tamil Lexicon


, ''s.'' Sarasvati, wife of Brahma; ''(lit.)'' the white, சரஸ்வதி.

Miron Winslow


tūyāḷ,
n. id.
1.Pure, spotless woman ;
பரிசுத்தமானவள், வரைபயந்த தூயாடன்றிருப்பாகன்(பெரியபு.தடுத்தாட்.199).

2. Sarasvati¢ ;
சரசுவதி. (யாழ்.அக.)

DSAL


தூயாள் - ஒப்புமை - Similar