தூரிகை
thoorikai
எழுதுகோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழதுகோல். கையா லெடுத்தது துரிகை யேயன்று காரிகையே (வெங்கைக்கோ. 108). Painting reed or pencil, painter's brush;
Tamil Lexicon
தூரிகைக்கோல், தூரிக்கோல், தூரி, s. a painting reed or pencil. தூரிப்பிளவு, the split of a painter's reed.
J.P. Fabricius Dictionary
--தூரிகைக்கோல்--தூரிக்கோல், ''s.'' A painting reed or pencil, எழுதுகோல்.
Miron Winslow
tūrikai,
n. tūlikā
Painting reed or pencil, painter's brush;
எழதுகோல். கையா லெடுத்தது துரிகை யேயன்று காரிகையே (வெங்கைக்கோ. 108).
DSAL