தூரி
thoori
பலகறை ; சிறுதூம்பு ; காண்க : தூரிகை ; தூரிவலை ; எருது ; ஊசல் ; தூரியம் என்னும் ஒரு வாத்தியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எருது. (W.) Ox; . See தூரியம், 3. போர்ப்பணவந் தூரி (கம்பரா.பிரமாத்திர.5). பலகறை. (W.). 1. Small shell, cowry; சிறுதூம்பு. 2. Small outlet for irrigation; . 3. See தூரிவலை. ஊசல். (பிங்.) Swing; . See தூரிகை. (யாழ். அக.)
Tamil Lexicon
s. a small shell, cowry, பலகறை; 2. a kind of swing, ஊஞ்சல்; 3. a wicker basket for catching fish, a net, வலை; 4. (Sans.) same as தூரிகை.
J.P. Fabricius Dictionary
, [tūri] ''s.'' A small shell, பலகறை. 2. An ox, எருது. 3. A wicker basket for catching fish, a net, வலை, ''(R.)'' 4. ''[prov.]'' A kind of swing, ஊசல். ''(c.)''
Miron Winslow
tūri,
n. perh. தூர்-.
1. Small shell, cowry;
பலகறை. (W.).
2. Small outlet for irrigation;
சிறுதூம்பு.
3. See தூரிவலை.
.
tūri,
n. prob. dhurya.
Ox;
எருது. (W.)
tūri,
n. cf. dōlā
Swing;
ஊசல். (பிங்.)
tūri
n.
See தூரிகை. (யாழ். அக.)
.
tūri,
n.
See தூரியம், 3. போர்ப்பணவந் தூரி (கம்பரா.பிரமாத்திர.5).
.
DSAL