Tamil Dictionary 🔍

திரிகை

thirikai


அலைகை ; சுற்றுகை , எந்திரம் ; குயவன் சக்கரம் ; இடக்கைமேளம் ; கூத்தின் அங்ககிரியைவகை ; முந்திரிகைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குயவன் சக்கரம். குயவர் திரிகையென (கம்பரா. மூலபல. 165). 3. Potter's wheel; See கொடிமுந்திரி. (W.) Common grape vine. See முந்திரி. (மலை.) Cashew nut. கூத்தின் அங்கக்கிரியைவகை. (சிலப். பக். 81.) 5. (Nāṭya.) A particular gesture in dance; இடக்கைமேளம். (யாழ். அக.) 4. Musical instrument; ஏந்திரம். Colloq. 2. Hand-mill; அலைகை. 1. Roaming, wandering;

Tamil Lexicon


s. a potter's wheel, குலாலன் சக்கிரம்; 2. a hand-mill, ஏந்திரம்.

J.P. Fabricius Dictionary


, [tirikai] ''s.'' A hand-mill, ஏந்திரம். 2. A potter's wheel, குலாலன்சக்கரம். ''(c.)'' 3. A musical instrument, இடக்கைமேளம். 4. The cashew-nut tree, முந்திரிகைமரம்.

Miron Winslow


tirikai,
n. திரி1-. [K. tirike.]
1. Roaming, wandering;
அலைகை.

2. Hand-mill;
ஏந்திரம். Colloq.

3. Potter's wheel;
குயவன் சக்கரம். குயவர் திரிகையென (கம்பரா. மூலபல. 165).

4. Musical instrument;
இடக்கைமேளம். (யாழ். அக.)

5. (Nāṭya.) A particular gesture in dance;
கூத்தின் அங்கக்கிரியைவகை. (சிலப். பக். 81.)

tirikai,
n. முந்திரிகை.
Cashew nut.
See முந்திரி. (மலை.)

Common grape vine.
See கொடிமுந்திரி. (W.)

DSAL


திரிகை - ஒப்புமை - Similar