தூபிகை
thoopikai
உச்சி ; மலைமுகடு ; கோபுரம் ; விமான சிகரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூபிகைச் சூளிகை பல பல தொட்டு வீசினான் (கந்தபு. நகரழி.22). See தூபி.
Tamil Lexicon
tūpikai,
n. stūpikā.
See தூபி.
தூபிகைச் சூளிகை பல பல தொட்டு வீசினான் (கந்தபு. நகரழி.22).
DSAL