ஸதமானம்
sathamaanam
நூறுபிராயம். சதமானம் ஜீவித்திருக்க வேணும். 1. Hundred years of age; நூற்றிலொருபங்கு.Mod. 3. Percentage; நூற்றாண்டு. Mod. 2. Century;
Tamil Lexicon
šatamāṉam
n. šata-māna.
1. Hundred years of age;
நூறுபிராயம். சதமானம் ஜீவித்திருக்க வேணும்.
2. Century;
நூற்றாண்டு. Mod.
3. Percentage;
நூற்றிலொருபங்கு.Mod.
DSAL